பங்குச் சந்தையில் ரூ.30 லட்சம் முதலீட்டை இழந்து கடனாளியானதால் 10-வது மாடியில் குதித்து ஐ.டி. நிறுவன ஊழியர் தற்கொலை Nov 11, 2023 14941 கடன் வாங்கி, பங்குச்சந்தையில் செய்த 30 லட்சம் ரூபாய் முதலீட்டை இழந்து கடனாளியானதால், ஐ.டி ஊழியர் ஒருவர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தின் 10வது மாடியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக்கொண்...